செவ்வாழையில் அடங்கியுள்ள சத்துக்கள்

பொதுவாக எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்ககூடிய வாழைப்பழங்களில் எண்ணற்ற சத்துக்களை நிறைந்துள்ளது. வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. அதிலும் மிக்கியமாக செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது. தற்போது செவ்வாழை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கியப்பயன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் … Continue reading செவ்வாழையில் அடங்கியுள்ள சத்துக்கள்